தமிழ்நாடு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை - ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு உயர்வு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தந்தி டிவி

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணை நிரம்பியதை அடுத்து உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 8 ஆயித்து 500 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது.

Breaking | Sasikala | TVK Vijay | விஜய்யுடன் கூட்டணியா? | சட்டென ஓப்பனாக சொன்ன சசிகலா

Breaking | Sasikala | ``தனிமரம் தோப்பாகாது..'' | சின்னத்தை அறிமுகம் செய்து அதிரடியாக இறங்கிய சசிகலா

Sasikala New Party Name | ``அனைத்திந்திய..’’ - புதிய கட்சிப்பெயரை அறிவித்து அதிரடிவிட்ட சசிகலா..

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்