தமிழ்நாடு

ட்ராக்கில் சென்று கொண்டிருந்த ரயில்...திடீரென அறுந்து விழுந்த ஒயர்...ஸ்தம்பித்த போக்குவரத்து

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ரெயில்வே கேட் பழுதானதால் நான்கு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனங்கூர் ரயில் நிலையம் அருகே ரெயில் கடந்த பின்னர் ஒயர் அருந்ததால், ரெயில்வே கேட் தூக்காமல் அப்படியே நின்றுவிட்டது. இதனால் அந்த வழியாக செல்ல காத்திருந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 4 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு ரயில்வே கேட் சீரமைக்கபட்டது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்