தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் ஃபுட்போர்ட் : வீடியோவை வைத்து மாணவர்கள் தேடும் போலீசார்

ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் ஃபுட்போர்ட் : வீடியோவை வைத்து மாணவர்கள் தேடும் போலீசார்

தந்தி டிவி
திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மாணவர்கள் கால்களை நடைமேடையில் உரசியபடியே ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ரயிலில் ஃபுட்போர்ட் அடிப்பது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்லாமல் உயிரை பறிக்கும் செயல் என தொடர்ந்து ரயில்வே போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் மாணவர்கள் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சியை வைத்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவர்களை தேடி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை