தமிழ்நாடு

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

பழனியில் இருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனியில் செயல்பட்டு வந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை, அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் பழனி மார்க்கமாக குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாகியுள்ளதாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பழனிக்கு 4 ரயில்களே விடப்படுவதால், பழனியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ஒரு ரயிலும், கோவையில் இருந்து பழனி வழியாக தென் மாவட்டங்களுக்கு சில ரயில்களும் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை