தமிழ்நாடு

ரயில்வே ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் : நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் அதிமுக எம்.பி.,

ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரயில்வே கேட் கீப்பர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக எம்.பி., உதயகுமார், நேரில் சென்று வருத்தம் தெரிவித்த‌தை அடுத்து, சம‌ரசம் ஏற்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அறையில் இந்த சம‌ரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாக்கப்பட்ட ஊழியர் மணிமாறன், அதிமுக எம்.பி., உதயகுமார், எம்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு