தமிழ்நாடு

Raid | கரூர்.. இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை - 3 மணி நேரம் அலசிய அதிகாரிகள்

Raid | கரூர்.. இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை - 3 மணி நேரம் அலசிய அதிகாரிகள்

thanthitv

Raid | கரூர்.. இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை - 3 மணி நேரம் அலசிய அதிகாரிகள் #karur #raid #thanthitv கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING || காத்திருந்த தமிழகம் - மத்திய அரசு கொடுத்த ஷாக் ரிப்ளை

Tiruvannamalai | டிரோன் மூலம் தேடுதல் வேட்டை - 7 பெண்கள் உட்பட.. தி.மலையில் போலீசார் அதிரடி

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி