தமிழ்நாடு

ஜோதிமணியை கிண்டல் அடித்த ராகுல் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

யூடியூப் சேனல் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கரூர் எம்பி ஜோதிமணியை ராகுல் காந்தி கிண்டல் அடித்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தி டிவி

யூடியூப் சேனல் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கரூர் எம்பி ஜோதிமணியை ராகுல் காந்தி கிண்டல் அடித்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் ஆங்கிலத்தில் பேசிய வார்த்தைகளை ஜோதி மணி தமிழில் மொழிபெயர்த்து கொண்டிருந்தார். அப்போது ராகுல் கூறிய வார்த்தையை ஜோதிமணி அப்படியே ஆங்கிலத்திலேயே கூறினார். இதை கேட்ட ராகுல் தமிழில் மொழி பெயர்க்குமாறு ஜோதிமணியிடம் கூறியபோது அந்த இடத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்