தமிழ்நாடு

"போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம்" - சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கருத்து

போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம் என்றும், நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே, நம்மை அடக்க முயலுவது மோசமான பேராபத்து என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம் என்றும், நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே, நம்மை அடக்க முயலுவது மோசமான பேராபத்து என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ராகுல் காந்தி தமது பதிவில் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி