தமிழ்நாடு

ராகு பெயர்ச்சி - நாகநாத சாமி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

தந்தி டிவி

ராகு பெயர்ச்சியை ஒட்டி, கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. மூலிகை பொருட்கள், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பொருட்களை யாக குண்டத்தில் போட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்