தமிழ்நாடு

நாகநாத சுவாமி கோயில் ராகு பெயர்ச்சி விழா : லட்சார்ச்சனை ஏற்பாடுகள் தீவிரம்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தந்தி டிவி

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நாக அரசராகிய ராகு வழிபட்டதால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்ததாகவும், இங்கு தன்னை வழிபடுவோர்க்கு பல நன்மைகளை ராகு வழங்குவதாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ராகு பகவான் மாசி மாதம் 1-ஆம் நாள், அதாவது பிப்ரவரி 13ம் தேதி கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி சிறப்பு ஹோமங்கள், வழிபாடுகள் நடைபெற உள்ளன. ஏராளமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை நிர்வாகம் விரைவுபடுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்