தமிழ்நாடு

#Breaking || வேலூர் CMC கல்லூரியில் ராகிங் கொடுமை.. சீனியர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என உறுதி

தந்தி டிவி

வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த விவகாரம், ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்துக்கு உத்தரவு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மாணவர்கள் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்- சி.எம்.சி உறுதி, 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது- கல்லூரி நிர்வாகம், நடந்த சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது - சி.எம்.சி/கோப்புக்காட்சி/5/ராகிங் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Gold Rate | சடனாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இவ்வளவுதான்

Artemis 2 | தெரிந்தது நிலவின் `பின்புறம்’ கண்முன்னே மறைந்த பூமி.. நிலவுக்கு பின்னால் சென்ற ஓரியன்

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"