வேளச்சேரியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வந்ததாக தெரிவித்த அந்த சிறுவன், ஏழ்மை காரணமாக, ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் சேரவேண்டும் என வடபழனிக்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து, லாரன்ஸ் அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டான்.இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...