தமிழ்நாடு

LCU-ல் ராகவா லாரன்ஸ் - லோகேஷ் தகவல்

தந்தி டிவி

LCU-ல் ராகவா லாரன்ஸ் - லோகேஷ் தகவல்

லோகேஷ் கனகராஜின் சினிமா யூனிவர்ஸில் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார். கைதி, விக்ரம், லியோ படங்களை உள்ளடக்கி எல்.சி.யூ என்ற பெயரில் ஒரு சினிமாடிக் யூனிவர்ஸை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார். இதில் புதியவரவாக லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படம் இணைந்துள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் நிலையில், அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?