மருத்துவத்துறையில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் புதிய கட்டடத்தை பார்வையிட்ட அவர், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் பொறுத்து கட்டண நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.