தமிழ்நாடு

போலீஸ் கேட்ட கேள்வி.. - மாட்டிக்கொண்ட திருடன் - மீட்கப்பட்ட பல லட்சம்...

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை உள்ளிட்ட நகர பகுதியில், விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இசக்கிசங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்த போது, இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பைக் திருடனை கைது செய்த போலீசார், அந்த நபரிடம் இருந்து 2 விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்