தமிழ்நாடு

கு​யின்ஸ்லேண்ட் நிலம் - 4 வாரத்தில் மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பொழுது போக்கு பூங்கா வழக்கு - நீதிபதி சுந்தர் முன் விசாரணை

கோவில் பெயரில் இருந்த பட்டா ரத்து - பயன்படுத்தி கொண்ட குயின்ஸ்லேண்ட் நிர்வாகம்

சட்ட விரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்ததாக அரசு தரப்பில் புகார்

குத்தகை காலம் முடிந்தும் ஆக்கிரமித்து இருந்ததாக அரசுத்தரப்பில் வாதம்

குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

4 வாரங்களில் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் -நீதிபதி உத்தர​வு

வருவாய் துறைக்கு ரூ.1.08 கோடி இழப்பீடு தர வேண்டும் - நீதிபதி

கோவிலுக்கு ரூ.9.50 கோடி இழப்பீடாக செலுத்த வேண்டும் என உத்தரவு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்