தமிழ்நாடு

குடியிருப்பு அருகே வந்த மலைப்பாம்பு...

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தைமலை பகுதியில் இன்று காலை விவசாயிகள் ‌வேலைக்கு சென்றனர் அப்போது, 13 அடி நீளமுள்ள மலைபாம்பு இருப்பதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் தெரிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்