தமிழ்நாடு

காவலரை கீழேதள்ளி தாக்கிய பெண் கைதி - பரபரப்பான புழல் சிறை

தந்தி டிவி

திரிபுராவை சேர்ந்த சலே மாகாதூன் என்ற பெண் கைதி போதை பொருள் கடத்தல் வழக்கில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் கைதிகளை அறையில் அடைக்கும் போது சலே மாகாதூன் பெண் காவலர் சசிகலாவிடம் தகராறில் ஈடுபட்டு சீருடையை பிடித்து தாக்கியதோடு அவரை கீழே தள்ளி மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கண்ட சக காவலர்கள் பெண் கைதியை அறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் கைதி மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை