தமிழ்நாடு

புழல் ஏரி புனரமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆய்வு செய்தார். ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து அவர் சோதனை மேற்கொர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்று உறுதி அளித்த மாவட்ட ஆட்சியர், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்