தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் டிக் டாக் வீடியோ : இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் டிக் டாக் இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தந்தி டிவி
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் டிக் டாக் இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பரபரப்பான பேருந்து நிலையத்திற்குள் திடீரென தோன்றும் இளைஞர் ஆடிப்பாடி டிக் டாக் வீடியோ எடுத்து வருகிறார். இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். டிக் டாக் இளைஞரின் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அவர் யார் என்பது கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்