தமிழ்நாடு

புதுக்கோட்டை : பழமையான ஓலைச்சுவடிகளை அரசிடம் ஒப்படைத்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர், தமது வீட்டில் பாதுகாத்து வந்த பழமையான ஓலைச்சுவடிகளை, அரசிடம் ஒப்படைத்தார்.

தந்தி டிவி

பழனிச்சாமியின் முன்னோர்கள் பாதுகாத்து வந்த நிலையில், கஜா புயலினால் அவரது வீடு சேதடைந்தது. ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் பொருட்டு அரசிடம் ஒப்படைக்க பழனிச்சாமி விருப்பம் தெரிவித்த நிலையில், அதனை அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு நேரில் பெற்றுகொண்டார். இதனிடையே, பழமையான ஓலைச்சுவடிகள் தங்கள் கிராமத்தில் இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்