புரட்டாசி திருவிழா - மத்ராவேடு வேணுகோபால சுவாமி கோயிலில் கோலாகலம்
#purattasimadham #festival #thiruvallur #thanthitv
மத்ராவேடு வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மத்ராவேடு கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது வார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.