தமிழ்நாடு

திருப்பூரில் 1008 மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை

திருப்பூரில் ஆயிரத்து எட்டு மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை நடத்தப்பட்டது.

தந்தி டிவி
திருப்பூரில் ஆயிரத்து எட்டு மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை நடத்தப்பட்டது. திருப்பூரை அடுத்த பொங்கலூரில் நாடு நலன் பெற வேண்டியும், விவசாயம், தொழில்வளம் சிறக்க வேண்டியும் இந்த பிரம்மாண்ட கோ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் இந்து முன்னணி சார்பில் மகா யாகமும் அதனை, தொடர்ந்து ஆயிரத்து எட்டு மாடுகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்