தமிழ்நாடு

டூவீலரை திருடும் நொடியில் கேட்ட மர்ம சத்தம்.. தலைதெறிக்க திருடன் ஓட்டம்.. பகீர் சிசிடிவி

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் வளையப்பட்டி பகுதியில் பொதுமக்கள் கூச்சலிட்டதால், திருடிய பைக்கை நிறுத்திவிட்டு திருடர் ஓட்டம் பிடித்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு, காலணிகளை கையில் தூக்கியபடி ஓட்டம் பிடித்துள்ளார். சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

BREAKING || யாரும் செய்யாததை முதல் ஆளாக செய்து முடித்த விஜய் - ரெடியான லிஸ்ட்

Chennai | Auto Drivers | தலைவிரித்தாடும் LPG தட்டுபாடு - ஸ்தம்பித்து நிற்கும் டிரைவர்கள்

BREAKING || அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு - மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை