தமிழ்நாடு

தீபாவளியில் மக்களை வியக்க வைத்த விஜயபாஸ்கரின் 2 மகள்கள்

தந்தி டிவி

தீபாவளியில் மக்களை வியக்க வைத்த விஜயபாஸ்கரின் 2 மகள்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டி கிராம மக்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது பொதுமக்கள் பலரும் தீபாவளிக்கு செய்த பலகாரங்களை விஜயபாஸ்கருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். விஜயபாஸ்கரின் 2 மகள்களுக்கும் வளையல்களை தீபாவளி பரிசாக வழங்கிய பொதுமக்கள் அவர்களே தங்களது கைகளால் விஜயபாஸ்கரின் மகள்களுக்கு அணிவித்து அழகு பார்த்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்