தமிழ்நாடு

புதுக்கோட்டை அய்யனார் கோவில் திருவிழா : களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கலந்து கொண்டன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்களை அடக்கியதை, ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்