தமிழ்நாடு

புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி

புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்