தமிழ்நாடு

சீட் பெல்ட் அணிந்து அசால்ட்டாக லாரி ஓட்டி அசத்திய MLA - வைரலாகும் வீடியோ காட்சிகள்

தந்தி டிவி

    புதுக்கோட்ட மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் எம்.எல்.ஏ முத்துராஜா சீட் பெல்ட் அணிந்து லாரி ஓட்டி அசத்தினார்... விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ முத்துராஜா துவக்கி வைத்த நிலையில், முத்துராஜா சீட் பெல்ட் அணிந்தபடி சர்வ சாதாரணமாக லாரி ஓட்டி அசத்தியது அனைவரையும் ஆச்சரியப்படச் செய்தது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்