தமிழ்நாடு

நிலத்தை அபகரித்தால் தற்கொலையை தவிர வேறு வழியில்லை - விவசாயிகள்

நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* கருத்துகேட்பு கூட்டத்தை புறக்கணித்த அவர்கள், வாழ்வாதாரமான நிலங்களை இழக்கும் நிலை நேரிட்டால், தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்