தமிழ்நாடு

புதுக்கோட்டை : களைகட்டிய வடமாடு மஞ்சுவிரட்டு...

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த இந்த போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. மைதானத்தின் நடுவில் கட்டப்பட்ட காளையை, வீரர்கள் அடக்கினர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு