தமிழ்நாடு

Pudukkottai | Robbery | புதுக்கோட்டையில் பரபரப்பு.. வீட்டை சூறையாடிய மர்ம கும்பல் - 30 சவரன் கொள்ளை

Pudukkottai | Robbery | புதுக்கோட்டையில் பரபரப்பு.. வீட்டை சூறையாடிய மர்ம கும்பல் - 30 சவரன் கொள்ளை

thanthitv

புதுக்கோட்டையில் சலூன் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை சலூன் கடை உரிமையாளர் வீட்டில் 30 சவரன் கொள்ளை - பரபரப்பு. எஸ்பி அலுவலகத்திற்கு பின் பகுதியில் உள்ள வீட்டில் நகை கொள்ளை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் கொள்ளை நகை கொள்ளை சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் சலூன் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் கலீஷ் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார் இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரது உதவிக்கு அவரது மனைவியும் மருத்துவமனையில் தங்கியிருந்தார்

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு