தமிழ்நாடு

சாலை மறியலில் குதித்த அரசு ஊழியர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் தபால் ஓட்டு போடவந்த அரசு ஊழியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுப்போட வந்த அரசு ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு, ஓட்டு போடுவதற்கான முறையான அழைப்பு வரவில்லை என்றும் கல்லூரியில் முறையான கழிப்பறை வசதி இல்லை என்றும் குற்றம்சாட்டி, இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்