தமிழ்நாடு

பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் தப்புவது எப்படி? : காவல்துறை ஒத்திகை நடைபெற்றது

மழை வெள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி, நீர் நிலைகளில் சிறுவர்களோ மற்றவர்களோ சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

தந்தி டிவி
மழை வெள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி, நீர் நிலைகளில் சிறுவர்களோ மற்றவர்களோ சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டையில் நடைபெற்றது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், தீயணைப்பு துறை சார்பில் ஒரு படகு, காவல்துறை சார்பில் ஒரு படகு என இரண்டு படகுகள் ஈடுபட்டன. இதில் காவல்துறை படகு பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய நீண்ட நேரம் ஆனதால், பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்