தமிழ்நாடு

Pudukkottai | புதுக்​கோட்​டை​ அரசு முகாமில் அமைச்சரின் சகோ​தரர் ஆய்வு? - சர்ச்சை

Pudukkottai | புதுக்​கோட்​டை​ அரசு முகாமில் அமைச்சரின் சகோ​தரர் ஆய்வு? - சர்ச்சை

thanthitv

Pudukkottai | புதுக்​கோட்​டை​ அரசு முகாமில் அமைச்சரின் சகோ​தரர் ஆய்வு? - சர்ச்சை

புதுக்​கோட்​டை​யில் அரசு முகாமில் அமைச்சர் முகமது பர்வேஸின் சகோ​தரர் ஆய்வு செய்ததாக கூறப்படும் விவகாரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. புதுக்​கோட்​டை​யில் தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினருக்கு அரசு சேவை​கள் மற்றும் நலத்​திட்​டங்​களைப் பெறுவதற்​கான பதிவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அமைச்​சர் முகமது பர்​வேஸின் சகோதரர் முகமது இப்​ராஹிம் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்​பாக நிர்​வாகி​கள் எடுத்த புகைப்படங்கள் சமூகவலை​தளங்​களில் பரவி வருகின்றன. அரசு பணி​களில் கட்சி நிர்​வாகி​கள் ஆய்​வுக்கு செல்​லக் கூடாது என அறிவுறுத்​தப்பட்டுள்ள நிலை​யில், இச்​சம்​பவம்​ சர்​ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்