தமிழ்நாடு

முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச்.. உள்ளே இறங்கிய தாமிரபரணி கும்பல்.. பெரும் பதற்றம்

தந்தி டிவி

புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நகர் பகுதியில்

வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுரேஷ், மகாதேவன் உட்பட 5 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த

கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஒருவரை கொல்ல திட்டம் தீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்