தமிழ்நாடு

புதுக்கோட்டைக்கு வந்த‌ காவிரி நீர் - கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து வரவேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் எல்லைப் பகுதியான நெடுவாசல் அரியலூர் ஜமீன் மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த காவிரி நீரை மக்கள் காவிரி தாயாக பாரம்பரிய முறைப்படி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, வழிபட்டனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்