தமிழ்நாடு

நெருங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் : களத்தில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் ஒருமாத காலமே உள்ளதால் காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்க தொடங்கியுள்ளனர்.

தந்தி டிவி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் ஒருமாத காலமே உள்ளதால் காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்க தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண்குத்தும் பயிற்சி, உட்பட பல்வேறு பயிற்சிகளை காளைகளை வளர்ப்போர் அளித்து காளைகளை வீரர்களோடு மல்லு கட்ட தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆர்வத்தோடு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் பெண்களும் அதற்கு தீவிர பயிற்சி அளிக்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்