தமிழ்நாடு

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி - 280 மாடுபிடி வீரர்கள், 860 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில், ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 280 மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் 860 காளைகள், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்