தமிழ்நாடு

உடல்நல குறைவால் கோவில் காளை உயிரிழப்பு : ஊர்வலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், ராப்புசல் கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கோயில் காளை உயிரிழந்தது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், ராப்புசல் கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கோயில் காளை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு,பொதுமக்கள் காளையை ஊர்வலமாக தாரை தப்பட்டை முழங்க எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.இந்த ஊர்வலத்தில் சுகதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்,நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை