தமிழ்நாடு

நாயை குழந்தை போல வளர்க்கும் வயதான தம்பதி

புதுக்கோட்டையில் ஒரு வயதான தம்பதி, நாய் ஒன்றை குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் ஒரு வயதான தம்பதி, நாய் ஒன்றை குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர். கீழராஜ வீதியில் வசித்து வரும் கிருஷ்ண‌ன் மற்றும் சாந்தி தம்பதியின் மகன் ராஜேஷ்கண்ணா மைசூரில் பணியாற்றி வருகிறார். வயதான தம்பதிகள், தனியாக வசிப்பதால், நாய்க்குட்டி ஒன்றை வாங்கி அதற்கு ஜில்லு என்று பெயரிட்டு வளர்த்துள்ளனர். வயதான தம்பதிகளுக்கு தனிமையே தெரியாத அளவிற்கு நாய் ஜில்லு, எப்போதும் அவர்களோடு விளையாடி வருகிறது. இது தவிர, கடைக்கு சென்று காய்கறி, பால் வாங்கி வருவது என உதவியாக இருப்பதாக நாயின் உரிமையாளர் சாந்தி தெரிவிக்கிறார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்