தமிழ்நாடு

கனமழையால் சேறும், சகதியுமான சந்தை : சுகாதார பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர். இங்கு வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சந்தை நடைபெறுக்கும் பகுதி சேரும் சகதியுமாக மாறியுள்ளதுடன், சந்தை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசச் தொடங்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்