தமிழ்நாடு

இந்து முன்னணி நிர்வாகி காருக்கு தீவைப்பு : மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்குளம் அருகே நேற்றிரவு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் வடிவேலு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு, மர்மநபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்குளம் அருகே நேற்றிரவு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் வடிவேலு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு, மர்மநபர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வடிவேலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்