தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : 5-வது நாளாக கறம்பக்குடியில் தொடரும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

திருவாரூர் : "குடியுரிமை சட்டத்திற்கு எதிரான விளக்க பொதுக் கூட்டம்"

திருவாரூரில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் "குடியுரிமையும் குடிமக்களும்" என்ற தலைப்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முறைபடி கொண்டு வராத தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக விலக்க வேண்டும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அறிவிக்காவிட்டால், வருங் காலங்களில் அக்கட்சியை புறக்கணித்தல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்