தமிழ்நாடு

சிறுமியை சிதைத்த கொடூரன் சிறைக்குள் செய்த பகீர் காரியங்கள்.. சிறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன் தற்கொலை முயற்சி நாடகமாடி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியை சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதான கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் குளிக்கும் சோப் முழுங்குவது, மூக்கை நீண்ட நேரம் பிடித்துக் கொள்வது, சட்டையால் முகத்தை அழுத்திக்கொள்வது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொள்வது என பல்வேறு தற்கொலை முயற்சி நாடகங்களை மேற்கொண்டதாக சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்