தமிழ்நாடு

பொதுத்துறை ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு | Pondicherry | Workers | Protest

தந்தி டிவி

புதுச்சேரி பேரவையில் அறிவித்தப்படி பணி வழங்காவிட்டால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 2016ம் ஆண்டு வவுச்சர் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை, பல்வேறு புகார்களின்பேரில் தேர்தல் ஆணையம் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், மீண்டும் பணி வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்