புதுச்சேரி, உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்த சாலையோரம் கோவிலில் அம்மன் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விநாயகர் சிலை மற்றும் சூலத்தையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.இதுதொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.