தமிழ்நாடு

விறுவிறுவென தொடங்கிய கர்லிங் சாம்பியன்ஷிப் - புதுச்சேரியில் களைகட்டிய போட்டிகள்

தந்தி டிவி

புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

புதுச்சேரி, இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்‌. இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்