தமிழ்நாடு

"சமூக பொறுப்புணர்வு நிதியில் துணைநிலை ஆளுநர் ஊழல்" - நாராயணசாமி

"மக்களுக்காக எழுதியுள்ள கடிதம், பொய் கடிதம்" - நாராயணசாமி

தந்தி டிவி

மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கக்கோரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 4வது நாளாக ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சார்பில் புதுச்சேரியில் உள்ள 12 இடங்களில் ஒரே நேரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிரண்பேடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்