தமிழ்நாடு

Puducherry | பாரில் தகராறு - இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற கும்பல்.. பகீர் சம்பவம்

பாரில் தகராறு - இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற கும்பல்.. பகீர் சம்பவம்

thanthitv

#Puducherry #Murder #Crime #ThanthiTV Puducherry | பாரில் தகராறு - இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற கும்பல்.. புதுச்சேரியில் பகீர் சம்பவம் புதுச்சேரியில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில், மதன்குமார் என்ற 21 வயது வாலிபரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவர்களை பிடிக்கச் சென்றபோது ஒருவர் கீழே விழுந்து கையில் முறிவு ஏற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

TN Govt | Salary | Bank | அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்

BREAKING || அரசு பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

Gem Veeramani | EPS | "வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.." - வீரமணி விவகாரம்.. EPS ஆவேச அறிக்கை

BREAKING || ஜெம் வீரமணி கேஸ்... தீயாய் பரவிய வீடியோ - போலீஸ் எடுத்த ஆக்‌ஷன்

Chennai High Court | டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணையை எதிர்த்த வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு