தமிழ்நாடு

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்